புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் 108வது பிறந்தநாள் விழா : கீழ் பெண்ணாத்தூர் தொகுதியில் தொப்பளான் அவர்கள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
கிருபாகரன்
8 months ago

திருவண்ணாமலை : அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் பாரத் ரத்னா டாக்டர் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் 108வது பிறந்தநாள் விழா கீழ் பெண்ணாத்தூர் தொகுதியில் ஒன்றிய கழக செயலாளர் திரு.தொப்பளான் அவர்கள் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் பிறந்தநாளில் தொகுதி முழுவதும் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மற்றும் அனைத்து கிராம நிர்வாகிகள் உடன் கிராம கிராமமாக சென்று படத்திற்கு மரியாதை செலுத்தினார் அப்பகுதியில் உள்ள நிர்வாகிகள் சந்தித்து புரட்சித் தலைவர்.புரட்சித் தலைவி மற்றும் எடப்பாடியார் அவர்கள் சாதனைகளை மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த விளக்கம் அளித்தார்