இந்திய குடியரசுத் தினம் இன்று அரசு மேல்நிலைப் பள்ளியில் புதுப்பட்டினம் ஊராட்சி மன்றத் தலைவர் டாக்டர் காயத்ரி தனபால் அவர்கள் கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்
ஆனந்த
8 months ago

செங்கல்பட்டு : புதுப்பட்டினம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் காயத்ரி தனபால் அவர்கள், துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து கல்பாக்கம் நகரியத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் பெருமாள்சேரி ஆர் எம் ஐ நகர் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் கொடியேற்றும் நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்