திமுக மற்றும் மாற்றுக் கட்சியினர் கலசப்பாக்கம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

கிருபாகரன் 8 months ago

திருவண்ணாமலை : கலசப்பாக்கம் அடுத்த கேட்டவரம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 20-கும் அதிகமான அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையை ஏற்று கிளை கழக செயலாளர் துரை தலைமையில் கலசபாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் முன்னிலையில் திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைத்துக் கொண்டவர்களை சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.உடன் மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் பொய்யாமொழி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் இருந்தனர்.


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்