புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் 108 வந்து பிறந்தநாள் விழா கலசப்பாக்கம் தொகுதி மக்களின் நம்பிக்கை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் அவர்கள் அன்னதானம் மற்றும் நன்கொடை வழங்கினார்

திருவண்ணாமலை : அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் 108வது பிறந்தநாள் விழா கலசப்பாக்கம் தொகுதி மக்களின் நம்பிக்கை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னிர்செல்வம் அவர்கள் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மற்றும் நலிவடைந்த கழக தொண்டர்களுக்கு உதவி தொகை கொடுத்து உதவினார் மற்றும் கலசப்பாக்கம் தொகுதி மக்களின் நலனுக்காக அன்று நாள் முழுவதும் அனைத்து கிராமங்கள் சென்று அன்னதானம் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொது மக்கள் அனைவரும் இணைந்து புரட்சித் தலைவர் அவர்கள் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது இதன் உடனிருந்து மாநில எம் ஜி ஆர் மன்ற துணை செயலாளர் பொய்யா மொழி அவர்கள் மாவட்ட ஒன்றிய பேரூராட்சி நகராட்சி அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்