புரட்சித்தலைவரும் - தொண்டனும் வரும் டிசம்பர் 24 நினைவு நாளான அன்று புகழ் அஞ்சலி செலுத்துவோம்

ஆரணி : வெ.பாலாஜி திருவண்ணாமலை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டனாக இருப்பது பெருமையாக கொண்ட தொண்டன் நான்......புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களால் ஆளுமைக் கண்டு மக்களுக்கு சேவைச் செய்து இது மக்களுக்கான ஆட்சி என்று உணர்த்தியது மாண்புமிகு டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்...டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள் நினைவுநாள் டிசம்பர் 24 அன்று ... 1972ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவரின் தொண்டர் அனகாபுத்தூர் இராமலிங்கம் ஆரம்பித்தார்.அந்த கட்சியின் உறுப்பினராக சேர்ந்து அதன் பாெதுச்செயலாளாராகப் பொறுப்பேற்றார்.எஸ்.எம்.துரைராஜ், குழ.செல்லயா, சௌந்திரபாண்யன்,ஜி.ஆர்.எட்மண்ட் முதலிய சட்டமன்ற உறுப்பினர்கள் அ.தி.மு.கவில் இணைந்தனர். எம்.ஜி.ஆர் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்தமையால் உறுப்பினர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது.மேலும் கட்சித்தாவல் தடைசட்டம் அப்போது பிறப்பிக்கப்படவில்லை என்பதால் எண்ணற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டசபை உறுப்பினர்களும் தொடர்ந்து இணைந்தார்கள். அதில் பாவலர் முத்துசாமியை கழகத்தின் முதல் அவைத்தலைவராக எம்.ஜி.ஆர் நியமித்தார்.[3]"மொழிப் பிரச்சனையில் இந்தி ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்துவது என்ற பிரச்சனையில் நானும் கருணாநிதியும், இரட்டைக்குழல் துப்பாக்கிகள்" என்று எம்.ஜி.ஆர் சட்டசபையில் தெரிவித்திருக்கிறார். 1977, 1980, 1984 ஆகிய மூன்று ஆண்டுகள் நடந்த தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று தமிழக முதல் அமைச்சர் பதவியில் இருந்தார்.: திமுக தலைவர்களில் ஒருவரான என்.வி. நடராஜன் மறைந்தபோது அதிமுகவில் இருந்த நாஞ்சில் மனோகரன் 50 பேருடன் கருப்பு சட்டை அணிந்து வந்து அஞ்சலி செலுத்தினார் எம்.ஜி.ஆர்"காமராஜர் காலம் வரையிலும், எம்ஜிஆர் காலம் வரையிலும் இந்த அரசியல் பண்பாடு இருந்தது." என்று சட்டசபையில் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். அரிசி விலை குறைப்புசென்னைக்கு குடிநீர் திட்டம்அண்ணா பல்கலைக் கழகம்அண்ணா வளைவு எம்.ஜி.ஆரின் திட்டங்களில் மகத்தான திட்டம் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டமாகும். மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெருகின்ற திட்டமாக இது இருந்தது.மகளிருக்கான திட்டங்கள் தொகுப்பு விதவை ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவிமகளிருக்கு சேவை நிலையங்கள் பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள் தாய் சேய் நல இல்லங்கள் குழந்தைகளுக்கான திட்டங்கள்தொகு இலவச சீருடை வழங்குதல் திட்டம் இலவச காலணி வழங்குதல் திட்டம் இலவச பற்பொடி வழங்குதல் திட்டம் இலவச பாடநூல் வழங்குதல் திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள் தொகுப்பு ஊனமுற்றோர்களுக்கு உதவிமருத்துவ/சுகாதார சேவை திட்டங்கள் தொகுப்பு இலவச ஆம்புலன்ஸ் திட்டம்முதியோர்களுக்கான திட்டங்கள் தொகுப்பு மாதம் தோறும் உதவித் தொகை கொடுக்கும் திட்டம் நாள்தோறும் மதிய உணவு வழங்கும் திட்டம் ஆண்டிற்கு இருமுறை இலவச உடை வழங்கும் திட்டம் விவசாயிகளுக்கான திட்டங்கள் தொகுப்பு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கலைஞர் கருணாநிதி அவர்களால் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது உழைப்பாளிகளுக்கான திட்டங்கள் தொகுப்பு கைவினைஞர்களுக்கான கருவிகள் வழங்கும் திட்டம் இளைஞர்களுக்கான திட்டங்கள் தொகுப்பு படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் வேலைவாய்ப்பு திட்டங்கள் தொகுப்புவீட்டுக்கொருவருக்கு வேலை கொடுக்கும் திட்டம்சுயவேலை வாய்ப்பு வழங்கும் திட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மக்களுக்காக சேவைச் செய்து மக்களுக்கான தலைவராக இருந்துக் கொண்டு இருக்கின்றார்........