புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 108 வது பிறந்த தின பொதுக்கூட்டம் பள்ளிப்பாளையம் நகர அதிமுக செயலாளர் வெள்ளிங்கிரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சுப்பிரமணியன் 8 months ago

நாமக்கல் : பள்ளிபாளையம் நேரு திடலில் எம்ஜிஆரின் 108 வது பிறந்த தின பொதுக்கூட்டம் நகர அதிமுக செயலாளர் வெள்ளிங்கிரி தலைமையில் நடைபெற்றது.பள்ளிபாளையம் தெற்குஒன்றிய அதிமுக செயலாளர் செந்தில், வடக்கு அதிமுக செயலாளர் குமரேசன் நகர ஜெயா பேரவை செயலாளர் டிகே சுப்பிரமணி, ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார். மேலும் சிறப்பு பேச்சாளர்கள் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் நாவலூர் முத்து, திரைப்பட டைரக்டர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு பேசி னார்கள்.இந்த கூட்டத்தில் நகர அதிமுக பொருளாளர் சிவ குமார், ஆலம் பாளையம் பேரூராட்சி அதிமுக செயலாளர் ஆயக்காட்டூர் செல்ல துரை, காடச்சநல்லூர் முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் மூர்த்தி ஆலம்பாளையம் அதிமுக ஐடி விங்க் சுரேஷ்குமார், சரவணன், ஜெயக்குமார் மாவட்ட எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் பஸ் அதிபர் பி எஸ் கே கந்தசாமி, முகிலன், காந்திபுரம் 2ஆவது கிராஸ் சுப்பிரமணி உள்பட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்