பழனி முருகன் பக்தர்கள் பாதயாத்திரை நடைபயணம் : பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது

ஆறுமுகம் 8 months ago

திண்டுக்கல் : பழனி தண்டாயுதபாணி தரிசிக்க அனைத்து மாவட்டத்தில் இருந்து வரும் யாத்திரை வரும் பக்தர்களுக்கு அனைவருக்கும் ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியம் ஆனந்த் மாதேஸ்வரன் பிரவின் நவீன் ஆறுமுகம் சுப்பிரமணி சதீஷ்குமார் கோபிநாத் சூர்யா ஆகியோர் இணைந்து மக்களின் தாகத்தை அலங்கியம் பிரிவில் தாகத்தை கணிக்க ஆயிரம் பேருக்கு நீர் மோர் பிஸ்கட் குளிர்பானம் வழங்கினார்கள் கடவுளின் அருள் பிரசாதமாக அறிந்து மனம் குளிர சென்றார்கள்


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்