புரட்சித்தாய் சின்னம்மா பேரவை மாநில செயலாளர் நாமக்கல் ஆறுமுகம் அவர்கள் அனைவருக்கும் தைத்திருநாள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்
ஆறுமுகம்
9 months ago

நாமக்கல் : புரட்சித்தாய் சின்னம்மா பேரவை மாநில செயலாளர் நாமக்கல் ஆறுமுகம் அவர்கள் இந்த பொங்கல் பண்டிகை அன்று உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு மனதை கவரும் வகையில் அழகாக வாழ்த்துக்களை அனைவருக்கும் வறுமை நீங்கி செல்வம் பொங்கட்டும்.. வறட்சி நீங்கி செழிப்பு பொங்கட்டும்.. அறியாமை அகன்று அறிவு தைத்திருநாள் மற்றும் பொங்கல் வாழ்த்து: அன்பும் ஆசையும் பொங்க இன்பமும் இனிமையும் பொங்க உங்கள் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும் அறுவடைத் திருநாள் பொங்கல் நன்னாளில் தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நலமும் வளமும் பெருகட்டும் தித்திக்கும் கரும்பை போல உங்கள் வாழ்வு மகிழ்ச்சியில் இனிக்கட்டும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்