காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக மிகவும் பிரபலமான எஸ் குமரவேல் அவர்கள் போட்டியிட்டால் அதிமுக வெற்றி வேட்பாளராக திகழ்வார்

தையூர் எஸ்.குமரவேல் அவர்கள் திருப்போரூர் ஒன்றிய கழக செயலாளர் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் ஆவார். கழகமே கோவில் அதில் அம்மாவே தெய்வம்...... அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாண்புமிகு அம்மா அவர்களின் தீவிர விசுவாசி மற்றும் நற்பண்பு பெற்றவர் கழகத்தின் அனைத்து பொதுக்கூட்டம்,போராட்டம் ,அனைத்திலும் முன்னின்று நடத்தியவர் .மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்கள் தலைமையில் 2014 காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தல் தலைமை ஏற்று அதிமுகவிற்கு மாபெரும் வெற்றி வேட்பாளராக உருவாக்க காரணமாக இருந்தவர். அதனை தொடர்ந்து 10ஆண்டுகளாக ஊராட்சி மன்றத் தலைவர் ஆவார். மாவட்ட முழுவதும் அதிகம் பிரபலமாக மக்கள் மத்தியில் நன்மதிப்பு பெற்றவர் .மக்களின் குறைகளை கேட்டறிந்து உடனே அப்பகுதிக்கு சென்று நேரடியாக உதவி செய்ய கூடியவர் .இன்றளவும் கட்சிக்கு துணையாக நிற்கும் விசுவாசம் மிக்கவர் ஆவார் .. அவருக்கு கொடுத்த அனைத்து பொறுப்புகளையும் சிறப்பாக செயல்படுத்தக் கூடியவர்.தேர்தலில் போட்டியிட கூடிய யாராக இருந்தாலும் அவர்களின் வெற்றிக்கு உழைத்து வெற்றி உறுதி செய்வார் . இம்முறை அவர் நாடாளுமன்ற தேர்தல் போட்டியிட்டால் அதிமுக வெற்றி நிச்சயம் பெறுவார்....