தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக தஞ்சையில் உள்ள மாமன்னன் இராசராச சோழன் 1038 ஆம் ஆண்டு சதய விழா ஐயா கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்கள் மற்றும் திரு .ராமநாத துளசி ஐயா கலந்து கொண்டு மாலை அணிவித்தனர்
LOGI
1 year ago

தஞ்சை பெரிய கோவில் கட்டிய மாமன்னன் இராசராச சோழன் அவர்களுக்கு 1038 ஆம் ஆண்டு சதய விழா நடைபெறுகிறது. தஞ்சை மாவட்ட தலைவர் அய்யா கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்கள் மற்றும் இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் திரு. ராமநாதர் துளசி ஐயா தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டு நடைபயணம் சென்று மாமன்னன் இராசராச சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தஞ்சையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும் சதய விழாவில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.