அறம் அறக்கட்டளை நிறுவனர் கிருத்திகா அவர்கள் சார்பில் பள்ளி மாணவர்கள் முன்னிலையில் அறம் விதைப்போம் நிகழ்ச்சி நடத்துகிறார்
LOGI
1 year ago

ஈரோடு:அறம் அறக்கட்டளை மற்றும் ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் கேபிள் 211 இணைந்து வருகின்ற 05 நவம்பர் 2023 (குழந்தைகள் தினம் )அன்று சுற்று வட்டாரத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் கரங்களால் மாவட்டம் முழுவதும் அறம் விதைப்போம் என்ற நிகழ்ச்சி மூலம் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அறம் அறக்கட்டளை தொடங்கி பெண்கள் முன்னேற்றம் ,இளைஞர்களுக்கு விளையாட்டுப் போட்டி, கிராம கோவில்கள் மூலம் பாதயாத்திரை குழு அமைத்தல் போன்ற பல பல சமூக சேவைகளை அனைத்து சமூக அமைப்புகளுடன் இணைந்து சிறப்பாக சேவை செய்து வரும் திருமதி. கிருத்திகா சிவக்குமார் அவர்களின் சேவை பயணம் தொடர வாழ்த்துக்கள்.