புதிய பார்வை ஆசிரியரும் வெளியீட்டாளரும் ஈழத்தமிழர்களுக்காக நினைவிடம் கொடுத்த ஐயா மா.நடராஜன் அவர்களின் பிறந்த நாளை நினைவு கூறுவோம்

LOGI 1 year ago

சென்னை,புதிய பார்வை தமிழில் வெளியாகும் ஒரு சிற்றிதழ். தமிழ் நாட்டில் சென்னையிலிருந்து மாதம் இருமுறை வெளியாகிறது. இதன் வெளியீட்டாளர் டாக்டர் ம. நடராசன் (சசிகலா நடராஜன்). 1992-99 காலகட்டத்தில் வெளியாகி பின் நின்று போன இந்த இதழ் மீண்டும் 2004ல் தொடங்கி தற்காலம் வரை வெளியாகி வருகிறது. இதில் கலை, இலக்கியம், சமூகவியல், அரசியல் பற்றிய கட்டுரைகளும், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், கவிதைகள், புத்தக விமர்சனங்கள், நடப்பு நிகழ்வுகள் ஆகியவையும் வெளியிட்டவர்.

நடராஜன் திருமணம்

திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சசிகலாவிற்கும் தஞ்சாவூரை அடுத்த விளார் கிராமத்தைச் சேர்ந்த நடராஜனுக்கும் 1970-ம் ஆண்டு கருணாநிதி  தலைமையில் திருமணம் நடைபெற்றது. நடராஜனுக்கு ஏ.பி.ஆர்.ஓ சென்னை,புதிய பார்வை தமிழில் வெளியாகும் ஒரு சிற்றிதழ். தமிழ் நாட்டில் சென்னையிலிருந்து மாதம் இருமுறை வெளியாகிறது. இதன் வெளியீட்டாளர் டாக்டர் ம. நடராசன் (சசிகலா நடராஜன்). 1992-99 காலகட்டத்தில் வெளியாகி பின் நின்று போன இந்த இதழ் மீண்டும் 2004ல் தொடங்கி தற்காலம் வரை வெளியாகி வருகிறது. இதில் கலை, இலக்கியம், சமூகவியல், அரசியல் பற்றிய கட்டுரைகளும், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், கவிதைகள், புத்தக விமர்சனங்கள், நடப்பு நிகழ்வுகள் ஆகியவையும் வெளியாகின்றன.

மக்கள் தொடர்புத்துறை அதிகாரியாக நடராஜன் 1980-ம் ஆண்டு தென் ஆற்காடு மாவட்டத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக நடராஜன் பணியாற்றினார். சந்திரலேகா ஐ.ஏ.எஸ் மூலம் ஜெயலலிதாவுடன் நடராஜனுக்கு அறிமுகம் கிடைத்தது. 1985-ல் ஜெயலலிதா நேரடி அரசியலுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர் நடராஜன்.1991-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியை பிடிக்க முக்கிய காரணமாக இருந்தவர் நடராஜன். 1967-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் தொடர்புத்துறை அதிகாரியானார் நடராஜன்.








செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்