ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்
LOGI
1 year ago

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி, குருபூஜை விழா யாகசாலை பூஜைகளுடன் நடைபெற்றது.இந்த நிலையில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் திருவுருவச் சிலைக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்களின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.